இளையதளபதி விஜய் நடித்து வரும் அவரது 60-வதாவது திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாததால், அனைவரும் 'விஜய் 60' என்று அழைத்து வருகின்றனர். 


இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர், இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது. 


இந்த தகவலை விஜய் 60 திரைப்படத்தை தயாரிக்கும் விஜயா ப்ரொடக்ஷன் நிறுவனம் தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 


மேலும் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: