சென்னை:
கபாலி... கபாலிதான்... மீண்டும் தான் ஓட்டப்பந்தயத்தில் முதல் குதிரைதான் என்று நிரூபித்துவிட்டார் ரஜினி.


கபாலி படம் திரைக்கு வந்து 50 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இன்றும் தமிழகத்தில் 80க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.


இந்நிலையில் இப்படம் கோயமுத்தூரில் மட்டுமே ரூ.23.2 கோடி வசூல் செய்து விட்டதாம். அப்படின்னா... தலைவருன்னு என்னைக்குமா... ரேஸில் பர்ஸ்ட் குதிரைதானே...


இதுவரை வந்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த படம் கபாலி தான், கண்டிப்பாக இதை முறியடிக்க 2.0 படத்தால் மட்டுமே முடியும் என்ற எதிர்பார்ப்பு இப்பவே கிளம்பி விட்டது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: