180 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ஆனந்த் நடிகை, தற்போது பழம்பெரும் நடிகரின் பேரன் நடிக்கும் ஒரு புது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். 


இந்த படத்தில் பேரன் நடிகரோடு இணைந்து நடிக்கும் போது, அவரின் அழகில் இந்த நடிகை மயங்கி, அவரை காதலிக்க தொடங்கியுள்ளார். இருவரும் தற்போது நெருக்கமாக பழகி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் முடியும் தருணத்தில் உள்ளது.  


இதனால், காதலரை சந்திப்பதற்காக அவர் நடிக்கும் மற்றொரு படத்தின், படப்பிடிப்பிற்கே ஆனந்த் நடிகை  சென்று விடுகிறார். இதனால் படப்பிடிப்பு வேலைகளில் தடங்கல் ஏற்படுவதாக படக்குழுவினர் புகார் கூறி வருகின்றனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: