சென்னை:
நான் ஒரு டுவிட் போட்டா... அது 1000 முறை ஷேர் ஆகும்... என்று சொல்லாமல் சொல்லி நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார்.


ரஜினிகாந்த் என்ற ஒரு சொல் காந்தம் போல் மக்களை கவர்ந்துள்ளது. அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே பின்பற்ற பல கோடி ரசிகர்கள் உள்ளனர். ரஜினிகாந்த் சமீபகாலமாக டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். பாராட்டுக்களை உடனே பதிவேற்றுகிறார்.


இப்படித்தான் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரஜினிகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்க... அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே அந்த டுவிட் 1000க்கு மேற்பட்டோர் ஷேர் செய்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்க... ஹௌ ஈஸ் இட்... சூப்பர்ல....



మరింత సమాచారం తెలుసుకోండి: