
மேலும் பழங்குடியினரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம் ஒன்றும் கட்டி கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

இந்நிலையில் இன்று திங்க் பீஸ் என்ற தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்ட காஜல் அகர்வால் மும்பை மாராத்தானில் ஓடி எழுபது நிமிடங்களில் பத்து கிலோமீட்டர்கள் ஓடி பதக்கம் வென்று தனது சோஷியல் மீடியா அக்கவுண்டில் பதிவேற்றி மகிழ்ந்தார்.
click and follow Indiaherald WhatsApp channel