நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய்யுடன் 'பைரவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதோடு தெலுங்குவில், முதன்முறையாக ஒரு புது படத்தில் நடித்து வருகிறார். 


இதுவரை குடும்பப் பாங்கான ரோலில் மட்டுமே, நடிக்க ஓகே சொல்லி வந்த கீர்த்தி, தற்போது முதன்முறையாக கவர்ச்சியில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். 


ஆனால் இது தமிழில் இல்லை. தெலுங்குவில் மட்டும் தானாம். தமிழில், அவரது மார்க்கட் அந்தஸ்து உயர்ந்தது போல, தெலுங்குவில் உயர்வதற்காக, அவர் நடித்து வரும் புது படத்தில், கவர்ச்சியாக நடிக்க கீர்த்தி முடிவுஎடுத்துள்ளாராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: