தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்காவின் வீட்டில், தற்போது அவருக்கு மாப்பிளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் அனுஷ்கா, தெலுங்கு சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. தயாரிப்பாளர் உடன் அனுஷ்கா நெருக்கமாகவும், அவ்வப்போது அடிக்கடி ரகசிய சந்திப்பு மேற்கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது.


மேலும் வீட்டில், மூத்த தயாரிப்பாளரை திருமணம் செய்ய ஓகே சொல்லாததால்,அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றன. 


Find out more: