சென்னை:
ஆசை... ஆசை... ரொம்ப நாள் ஆசை நிறைவேறிடுச்சே... உற்சாகத்தில் உள்ளாராம் நடிகை ஜோதிகா.


என்ன விஷயம் என்றால்... இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் தோனியின் தீவிர ரசிகராம் ஜோதிகா. தோனியை நேரில் பார்க்க வேண்டும் என்பது இவரது நீண்...ட...ட... நாள் ஆசையாம். இது நிறைவேறாமலேயே போய்கிட்டு இருந்ததாம்.


இந்நிலையில் தன் வாழ்க்கை பற்றிய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார் தோனி. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் யார் தெரியுங்களா? ஜோதிகாதான். அப்புறம் என்ன? தோனியை பார்த்தாச்சு... இப்போது தன் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்து போய் இருக்கிறாராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: