மும்பை:
நட்சத்திர குடும்பத்தில் முட்டல் மோதல் ஆரம்பிச்சிடுச்சாம். என்ன விஷயம் தெரியுங்களா?


ஏ தில் ஹை முஷ்கில் படம்தான் தற்போது அமிதாப் பச்சன் குடும்பத்தில் வெடியை கொளுத்தி போட்டு ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளதாம். 


கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் ஏ தில் ஹை முஷ்கில். அடுத்த மாதம் ரிலீஸாகிறது. இந்த படத்தால் ஐஸ்வர்யா ராயின் வீட்டில் எரிமலை புகைந்து கொண்டிருக்கிறது. எப்போது வெடிக்கும் என்று தெரியலையாம்.


இந்த படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிர் கபூரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது அவரின் மாமனார் அமிதாப் பச்சன், கணவர் அபிஷேக் பச்சனை கோபம் அடைய வைத்துள்ளதாம். என்னப்பா இது சோதனை. 



మరింత సమాచారం తెలుసుకోండి: