சாப்பிட்டவுடன் அமிலம் வயிற்றில் இருந்து உணவுகுழாய்க்கு வருவது எதுக்களிப்பது என்றழைக்கப்படுகிறது. நெஞ்செரிச்சல்போன்ற பிரச்சினை ஏற்படுகிறது.  
Image result for நெஞ்செரிச்சல் தடுக்க வழிகள்!

காய்கறிகளில் கொழுப்பு  குறைவாக உள்ளது, அவை வயிற்று அமிலம் குறைக்க உதவுகின்றன. பீன்ஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கீரைகள் மற்றும் வெள்ளரிக்காய் உணவில் அதிகம் சேர்த்து கொள்வது நெஞ்செரிச்சல் தடுக்கும்.




இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு உள்ளது , இது நெஞ்செரிச்சல் மற்றும் குடல் பிரச்சினைக்கு சிகிச்சையாகும். இஞ்சி டீ குடிப்பதும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: