தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் "டோரா" இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. நயந்தாரா தான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம்.


http://www.wetalkiess.com/nayanthara-dora-stills/nayanthara_dora_latest_stills-3.jpg


இது ஒரு ஹாரர் படம். இந்த படத்தில் ஒரு காட்சியில் நயன்தாரா நடு ரோட்டில் உருண்டு புரள வேண்டும் ஆனால் அவர் அப்படி நடிப்பாரா நடிக்கமாட்டாரா என்று இயக்குனர் தயங்கி கொண்டு இருந்தாராம் ஆனால் நயன் என்ன ஸீன் என்று கேட்டவுடன் நடு ரோட்டில் படுத்து புரண்டு நடித்து கொடுத்தாராம். தாஸ் நயன்தாராவை பற்றி பெருமையாக கூறியுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: