பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால், வழக்கமாக கவர்ச்சியான வேடங்களில் தான் நடிப்பார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து நடித்து வருகிறார் காஜல். 


Image result for kajal cleavage


சென்ற ஆண்டு ராணா ஜோடியாக நடித்த நேனே ராஜு நேனே மந்திரி, தல அஜீத் ஜோடியாக நடித்த விவேகம் ஆகிய படங்களில், கதாநாயகர்களின் பாசமான, காதல் ததும்பும் மனைவியாகவும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆவ் படத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸாடரால் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும்  நடித்திருந்தார் காஜல். 


Image result for kajal cleavage


ஆயினும் நடிப்பு வேடங்களில் மட்டுமே தோன்றி போரடித்து விட்டதாம் காஜலுக்கு. ஆதலால், சமீபத்தில் ஒரு ரகசிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளாராம் காஜல் அகர்வால். மிகவும் சிலர் மட்டுமே இருந்த அந்த போட்டோஷூட்டில், காஜல் டூ பீஸ் பிகினி உடையில் கூட போட்டோஷூட் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த ஹாட்டான புகைப்படங்கள் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். காஜல் அடுத்ததாக, தமிழில், பாரிஸ் பாரிஸ் படத்திலும், தெலுங்கில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் மற்றும் ஷர்வானந் ஆகியோரின் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: