நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து அதில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கில் கோபிசந்த் ஹீரோவாக நடித்து வரும் ஆராடுகுலா புல்லட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வரும் பாடல்களை படமாக்க படக்குழு போர்ச்சுக்கலுக்கு பறந்துள்ளது. போர்ச்சுக்கல் கடற்கரைகளில் நயன்தாரா, கோபிசந்த் டூயட் பாட உள்ளனர் என்கிறது படபிடிப்பு குழு. மரத்தை சுத்தியும், கடற்கரையோரம் ஓடியும் டூயட் பாடுவதை நயன்தாரா தற்போது எல்லாம் விரும்புவது இல்லை.

இந்நிலையில் தான் அவர் டூயட் பாட வெளிநாடு சென்றுள்ளார். அடுத்த வாரம் சென்னை திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது.தன் காதலனைப் பார்க்காமல் எப்படி எல்லாம் தவிக்கிதோ அந்த மலையால குயில்.
click and follow Indiaherald WhatsApp channel