
விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்த இந்த சைக்கோ படம் சூப்பர்ஹிட் ஆனது. இந்நிலையில் அடுத்ததாக அவர் அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் அமலா பால் ஒரு அடர்ந்த காட்டுக்குள் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கி கொள்ளும் ஒரு இளம் பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகள் மற்றும் ரிஸ்க்கான காட்சிகளில் அமலா பாலே டூப் எதுவும் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளாராம்.
click and follow Indiaherald WhatsApp channel