சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.ரஜினி டப்பிங் பணி முடிந்த நிலையில் மற்ற நட்சத்திரங்களின் டப்பிங்  நடைபெற்று வருகிறது.தர்பார் படத்தின் இசை வெளியீட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஜவஹர்லால் நேரு அரங்கில் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.ரஜினி டப்பிங் பணி முடிந்த நிலையில் மற்ற நட்சத்திரங்களின் டப்பிங்  நடைபெற்று வருகிறது.தர்பார் படத்தின் இசை வெளியீட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஜவஹர்லால் நேரு அரங்கில் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.ரஜினி டப்பிங் பணி முடிந்த நிலையில் மற்ற நட்சத்திரங்களின் டப்பிங்  நடைபெற்று வருகிறது.தர்பார் படத்தின் இசை வெளியீட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஜவஹர்லால் நேரு அரங்கில் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.ரஜினி டப்பிங் பணி முடிந்த நிலையில் மற்ற நட்சத்திரங்களின் டப்பிங்  நடைபெற்று வருகிறது.தர்பார் படத்தின் இசை வெளியீட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஜவஹர்லால் நேரு அரங்கில் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: