நடிகை மேகா ஆகாஷ் தமிழில் முதலில் நடித்த படங்களான ஒரு பக்க கதை மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்ட வெளியாகவில்லை. அதற்கு முன்னரே இரண்டு தெலுங்கு படம் நடித்து வெளியாகி பிளாப் ஆனது.

Image result for megha akash apherald

தமிழில் முதல் படமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட வெளியான ராசியோ என்னமோ அடுத்தடுத்து மேகா ஆகாஷ் படங்கள் வெளியாக உள்ளன. வந்தா ராஜாவைத்தான் வருவேன் படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க தனது தொடையழகு மூலமாக ரசிகர்களை கவர்ந்து வரும் வேளையில்,

Image result for megha akash apherald

அடுத்ததாக அதர்வா ஜோடியாக நடித்து பல நாளாக தள்ளிப்போன பூமராங் படம் கடைசியாக மார்ச் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. கண்ணன் இயக்கிய இந்த படத்தில் பாலாஜி மற்றும் இந்துஜா ஆகியோரும் நடித்துள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: