கஜகஸ்தானில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 86 கிலோ இறுதிச்சுற்றில் காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் பூனியா விலகி, வெள்ளிப் பதக்க ஆறுதல் அடைந்தார்.அரையிறுதி ஆட்டத்தின் போது, 20 வயதான பூனியாவின் இடது காலில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தார். ஈரான் வீரர் ஹஸன் யாதானி சிறந்த போட்டியாளர் என்பதால், காயத்துடன் மோதுவது கடினம் என தீபக் பூனியா விலகி வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியில் இருந்து வெளியேறினார்.

click and follow Indiaherald WhatsApp channel