தல அஜித் ஒரு சிறந்த நடிகர் அதைத்தவிர சிறந்த  பைக் ரேஸர் என்பது அனனவரும் அறிந்த விஷயம்.  பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது அடுத்த படத்தில் பைக் ரேஸராக நடிக்கவுள்ளார். 

Image result for vijay deverakonda apherald

விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிக்க அறிமுக  இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை இயக்கும்  படம் ஹீரோ. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும்  ஹீரோ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிது


மேலும் ஹீரோ படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேஸராக நடித்து வருகிறார். இதற்காக விஜய் தேவரகொண்டா சர்வதேச அளவில் பைக் பந்தயத்தில் வென்ற சென்னை வீரர் ரஜினி கிருஷ்ணனிடம்  பயிற்சி பெற்று வருகிறார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: