ஜப்பான் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி குறித்த தகவல் பரவி வருகின்றது.அந்நிறுவனம் டாப் ஸ்பெக் மாடலான கடானா பைக்கை தயாரித்து வருவதாக பேசப்பட்டு வருகின்றது. சுஸுகி நிறுவனம் கடானா ஆர் மாடலை 2018ம் ஆண்டு இத்தாலியில் மிலான் நகரத்தில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது.

ஜப்பான் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி குறித்த தகவல் பரவி வருகின்றது.அந்நிறுவனம் டாப் ஸ்பெக் மாடலான கடானா பைக்கை தயாரித்து வருவதாக பேசப்பட்டு வருகின்றது.
சுஸுகி நிறுவனம் கடானா ஆர் மாடலை 2018ம் ஆண்டு இத்தாலியில் மிலான் நகரத்தில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது.
click and follow Indiaherald WhatsApp channel