
இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன.சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ஒரு உதாரணம். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்.வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கு பின் எர்டிகா எம்பிவி எலெக்ட்ரிக் கார் மாருதி சுஸுகி தயாரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel