சென்னை:
நயன்தாரா என்றாலே டெடிகேட்டட் பர்ஷன் என்பது மீண்டும்... மீண்டும் நிரூபிக்கிறார். இருமுகன் படக்குழு நயன்தாராவை புகழ்ந்து வருகிறது. எதற்கு தெரியுங்களா?


ஆனந்த் ஷங்கர் என்பவர் இயக்க சீயான் விக்ரம், நயன்தாரா நடித்து வரும் ஆக்சனுடன் கூடிய சயின்ஸ் பிக்சன் படம்தான் இருமுகன். இந்த படத்தில் நயன்தாராவிற்கு கேரக்டர்படி இவருக்கு பிங்க் கலரில் முடி இருக்க வேண்டுமாம்.


எப்படி இதை சொல்வது என்று படக்குழுவிற்கு தயக்கம். காரணம் தலை முடியை பிங்க் கலரில் இருக்கணும். ஆனால் மற்ற படங்களில் நடிக்கிறாரே என்ன சொல்வாரோ என்பதுதான். விஷயத்தை கேள்விப்பட்ட நயன்தாராவிடம் புன்னகையுடன் சரி என்று சொன்னது மட்டுமின்றி... தலைமுடியையும் பிங்க் கலரில் மாற்றிக் கொண்டாராம். 


மற்ற படங்களில் விக் வைத்து சமாளித்துள்ளார். நடிப்புன்னு வந்துட்டா... நயன்தாரா... நயன்தாராதான்.


మరింత సమాచారం తెలుసుకోండి: