சென்னை:
சயின்ஸ் பிக்சன் கதைதான் அது... கண்டிப்பாக தெரியும் என்று கோலிவுட் உளவாளிகள் சொல்றாங்க... எதை பற்றி தெரியுங்களா?


இயக்குனர் முருகதாஸ் படங்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். இப்போது இது கோலிவுட் தாண்டி பாலிவுட்டுக்கும் சென்றுவிட்டது. தற்போது டோலிவுட் ரசிகர்களும் எதிர்பார்ப்பை விதைக்க ஆரம்பித்துவிட்டனர். 


இவர் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் சயின்ஸ் பிக்‌சன் கதையம்சம் கொண்டதுதான் என்று உறுதியாக சொல்றாங்க... இதில் மகேஷ்பாபு விஞ்ஞானியாக நடிக்கிறாராம்... இப்போவே எதிர்பார்ப்பு வெடிக்கு திரியை கிள்ளிட்டாங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: