பாலிவுட் நடிகை அலியா பாட் தனது பிறந்தநாளில் ஒரு புது வீட்டை வாங்கியுள்ளார். அவர் விரைவில் தனது சகோதரி ஷாஹீன் உடன் அந்த வீட்டிற்கு குடியேறிவிடுவார். இந்நிலையில் அந்த வீட்டில் அலியா பாட் எடுத்துள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. 


1. அலியா வெளிநாடு சென்ற போது, இந்த ஆர்ட் புகைப்படத்தை வாங்கினாராம். இது அவருக்கு மிகவும் பிடித்தமானது என்பதால், புது வீட்டின் சுவற்றில் அறைந்துள்ளார். 


2. அலியாவின், டிசைனர் ரிச்சா தான் இந்த வீட்டை அலங்காரப்படுத்தி உள்ளாராம். 


3. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடு, ஐரோப்பாவில் வசிப்பது போல் சொகுசான அனுபவத்தை அளிக்குமாம்.. 


4. இந்த வீடு வுட் ஒர்க்ஸ், மற்றும் மரத்தாலான ஜாமான்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. 


5. அலியா, தந்தை மகேஷ் பாட் மற்றும் ஷாஹீன் உடன் சேர்ந்து இந்த வீட்டிற்கு,இன்னும்10 நாட்களில் குடியேறுவார் என தெரிகிறது.


Find out more: