தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே போக்கிமேன் விளையாட்டை விரும்பி விளையாடுகின்றனர். இதில் அப்படி என்ன மாயம் இருக்கிறதோ... தெரியவில்லை.
பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், இந்த விளையாட்டை விடாமல் விளையாடி கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதாகி நீங்களே பாருங்கள்.
1. அனுஷ்கா சர்மா

2. வருண் தவான்

3. ஷாருக்கான்

4. பிரியங்கா சோப்ரா

5. ஜஸ்டின் பிய்பர்

6. டயலான் ஸ்பிரூவ்ஸ்

7. ஜோ ஜோனாஸ்
