சென்னை:
குடி...குடி... நல்லா போய்கிட்டு இருந்த வாழ்க்கைக்கு போட்டுள்ளது முட்டுக்கட்டையை... யாருக்கு தெரியுங்களா?


தென்மேற்குப் பருவக்காற்று, பில்லா 2, நீர்ப்பறவை என பல பெரிய படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். "தல" படங்களில் எல்லாம் நடித்து பிரபலமான இவர் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுங்களா? கேகே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக. ஏன்? என்ற கேள்விக்கு தனது மேனேஜரை குற்றம் சொல்லியிருக்கிறார்.

தீப்பெட்டி கணேசன்


ஆனால் கதையே வேறு என்கின்றனர் விபரமறிந்தவர்கள். இந்த நிலைக்கு காரணம் இவரது குணம்தானாம். குடி...குடி என்று இவர் ஆல்கஹாலுக்கு மயங்க... நேரத்துக்கு ஷீட்டிங் போகாமல் பிரச்னைகள் செய்திருக்கிறார்.


இதனால் வாய்ப்புகள் நழுவ... இப்போ... ஒரு தோசை பார்சல் என்று சர்வராகி உள்ளாராம். 



Find out more: