சென்னை:
என் மகளா... என் மகளா... அப்படி வரலை... இப்படி வரலை என்று சொல்லியிருக்கிறார் இவர். யார் தெரியுங்களா?


நம்ம கவுதமிதான். என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? நடிகை கௌதமி பாபநாசம் படத்துக்கு பிறகு மோகன்லாலுடன் நமது என்ற படத்தில் நடித்துள்ளார்.



இவரிடம் இவரது மகள் சுப்புலட்சுமி பற்றி கேள்வி எழுந்தபோது அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? என் மகள் சுப்புலட்சுமி சினிமாவில் விரைவில் அறிமுகமாவார். ஆனால் நடிகையாக அல்ல, இயக்குனராக என்று தெரிவித்துள்ளார்.


அப்ப வாரிசு நடிகை இல்லை... இயக்குனர் என்று சொல்லுங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: