பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் பாதுகாலவலர்களை, இதுவரை நாம் பார்த்திருக்க மாட்டோம். அவர்களை பற்றிய தொகுப்பை  இப்போது நாம் பார்க்கலாம். 


1. அமீர் கானின் பாதுகாவலர் யுவராஜ் கோர்பதே.


2. சல்மான் கானின் பாதுகாவலர் சீரா. 


3. அமிதாப் பச்சனிடம் பாதுகாவலாளியாக ஜிதேந்திரா ஷிண்டே பணியாற்று வருகிறார்.


4. ஷாரூக்கானிடம், ரவி சிங்க் காவலாளியாக பணியாற்றுகிறார்.


5.  ஹ்ரித்திக் ரோஷனிடம், மயூர் ஷெட்டிகார் பாதுகாப்பு காவலராக பணியாற்றுகிறார்.


6. அகஷாய குமாரின் பாதுகாவலாளியாக ஷ்ரேயஸாய் திலே பணியாற்றுகிறார்.


7. ஷாஹித் கபுரிடம், யூசுப் இப்ராஹிம் பாதுகாவலராக பணியாற்றுகிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: