சென்னை:
அமைதியாக செல்லும் அவர் வாழ்வில் அணுகுண்டை தூக்கி போட்டது யாருப்பா... யாருப்பா...


நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ யூடியூபில் வெளியாகி உள்ளது. இதனால் சுகன்யா மனதளவில் நொந்து போய் உள்ளார் என்று மலையாள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திதான் தற்போதைய பெரும் பரபரப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.


புது நெல்லு புது நாத்து படம் மூலம் கோலிவுட்டில் காலடி பதித்தவர் சுகன்யா. பல படங்களில் திறமை காட்டிய இவர் 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார்.


ஆனால் 2003ம் ஆண்டே விவகாரத்து பெற்றுவிட்டார். இதன்பிறகு அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் சுகன்யாவின் தலையில் இடி விழுந்தது போல் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. என்ன தெரியுங்களா? வீடியோ யூடியூபில் இவரது நிர்வாண வீடியோ வெளியாகி உள்ளது. இதை அவருடன் நெருக்கமாக இருக்கும் அவரது முன்னாள் காதலர் தான் வெளியிட்டுள்ளார் என்று மலையாள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திதான் தற்போதைய பரபரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: