சென்னை:
கவர்ச்சியாக மட்டும் இல்ல... கண்ணியமாக, கனமான வேடங்களிலும் நடிப்பார் என்று பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னா நிரூபித்துவிட்டார்.


இதனால் இப்போது இவரது காட்டில் கொட்டுது பட மழை... 


மலையாளத்திலிருந்தும் தற்போது தமன்னாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களின் பிஸி ஷெட்யூல்ட் காரணமாக தமன்னாவின் மலையாள அறிமுகம் தள்ளிப் போகிறதாம். 


இந்நிலையில் திலீப் நாயகனாக நடிக்கும் கம்மாரசம்பவம் படத்தில் தமன்னாவின் மலையாள பிரவேசம் இருக்கும் என்கின்றனர். எப்படியோ... நல்ல பேரு வாங்கிட்டார்... இதை தக்க வைத்து கொண்டால் சரிதான் என்கின்றனர் அவரது நலம் விரும்பிகள்.


Find out more: