நடிகர் ஜெயம் ரவி கடைசியாக கோபமான இளைஞனாக தனது குடும்பத்தை அழித்த காமுகர்களை பழி வாங்கும் காவல் துறை அதிகாரியாக அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக அவர் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் கோமாளி படத்தில் நடித்து வருகிறார்.

Image result for jayam ravi apherald

இதனை அடுத்து அவர் செல்வராகவன், அஹமது ஆகியோருடன் ஒரு சில ஆக்ஷன் படங்களில் பணியாற்ற உள்ளார். இதனை அடுத்ததாக அவர் இயக்குனர் ஹரி இயக்க உள்ள ஆக்ஷன் மசாலா மாஸ் படத்தில் நடிக்க உள்ளார்.

Image result for jayam ravi apherald

ஏற்கனவே சிங்கம் 3 , சாமி ஸ்கொயர் என தோல்வி பாதையில் இருக்கும் ஹரியை இந்த படமாவது காப்பாற்றுமா என்று பார்க்கலாம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: