சென்னை:
ஹீரோ வில்லனாகிறார்... வில்லன் ஆகிறார்... அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு என்று தகவல்கள் பரபரவென்று பரக்கிறது.
எந்த ஹீரோ யாருக்கு வில்லன் ஆகிறார் தெரியுங்களா? ஆர்யா நடிப்பில் கடைசியாக வந்த எந்த படங்களும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. கட்டாயம் ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டிய நிலையில் அவர் கடம்பன் என்ற படத்தில் திறமை காட்டி வருகிறார்.
இந்நிலையில் ஒரு மலையாள படத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு வில்லனாக நடிக்க போகிறாராம். இப்படம் குறித்து மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று சொல்றாங்க. ஆர்யா... அப்ப... இனி ஏய்.. ஏய்... என்று சவுண்ட் விடுவாரா?