சென்னை:
உலா வருது ஒரு வதந்தி... அது உண்மையா என்று தெரியலையே... தெரியலையே... 


என்ன வதந்தி தெரியுங்களா? சிங்கம் -3 ல் நடித்து வரும் சூர்யா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு இசை அனிருத் என்பது முடிவாகி விட்டது. ஹீரோயின் கண்டிப்பாக நயன்தாராவாகதான் இருக்கும் என்று பேச்சு அடிபடுகிறது.


இந்நிலையில் மற்றொரு செய்தி உலா வருகிறது என்னவென்றால்.. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா தன் அடுத்தப்படத்தை ஜோக்கர் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுனத்திற்காக நடித்ஙது கொடுப்பதாக உறுதி சொல்லியிருக்காராம். இந்த படத்தை "கொம்பன்" இயக்குனர் முத்தையா இயக்குவார் என்று சொல்றாங்க... சொல்றாங்க.. இதை சூர்யாதான் உறுதி செய்ய வேண்டும்.



మరింత సమాచారం తెలుసుకోండి: