சென்னை:
வருது... சீக்கிரமே வருது... ரெமோ பாடல்கள் வெளியீடு சீக்கிரமே இருக்கு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடித்த ஹிட் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு அகலவே இல்லை; இப்போ பாடல்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.


அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வரும் செப். 5ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். எப்போங்க 5ம் தேதி வரும் என்று ரசிகர்கள் இப்போதிருந்தே காத்திருக்க தொடங்கி விட்டனர். 



మరింత సమాచారం తెలుసుకోండి: