சென்னை:
ரஜினியே சொன்னாலும் எனக்கு வியாபாரம்தான் முக்கியம் என்று ஷங்கர் நினைச்சிருக்காரு பாருங்க என்று சொல்கின்றனர் ரசிகர்கள்.


என்ன விஷயம் தெரியுங்களா? 2.0 படத்திற்கு வில்லனாக யாரை போடுவது என்று பேச்சு வந்தபோது ரஜினி, சரத்குமார் பேரை பரிந்துரை செஞ்சிருக்காருங்க... ஆனால் அதுக்கு ஷங்கர் ஒத்துக்கலையாம். 


காரணம்... இண்டர்நேஷ்னல் மார்க்கெட்டை மனதில் வைத்துக்கொண்டு ஷங்கர், அக்‌ஷய் குமாரை கமிட் செய்தாராம். இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் சரத்குமாரே போட்டு உடைக்க... இப்போ ரஜினி ரசிகர்கள் செம டென்ஷன் ஆகி இருக்காங்களாம்.


Find out more: