சென்னை:
அப்படியா... உண்மையா என்று ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்கிறது கோலிவுட். எதற்காக தெரியுங்களா?


இதுகுறித்து கோலிவுட் கோகிலாக்கா என்ன சொல்லியிருக்காங்க என்றால்... இயக்குனர் சட்டையை மாட்டிக்கொண்டுள்ள தனுஷ் தற்போது பவர் பாண்டி படத்தில் பிஸியோ பிஸி. 


ராஜ்கிரண் நடிக்க, அவருக்கு ஜோடி நதியான்னு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்காராம்... இருக்காராம்... இதான் கோலிவுட்டின் ஆச்சரியமாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: