சென்னை:
அள்ளணும்... அள்ளணும்... இம்புட்டு கோடியை ஒரே நாளில் அள்ளணும் என்ற திட்டத்தோடு ரெமோ களத்தில் குதிக்க உள்ளதாம்.


என்ன விஷயம் என்றால்... சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது ரெமோ படம். இப்படத்தின் டிரெய்லரே செம ஹிட் அடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்போ... எங்கேயோ போய்விட்டது.


இதுவரை வந்த சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக திரையரங்குகளில்தான் படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதுதான் படக்குழுவின் விருப்பமாக உள்ளது. 


இப்படத்தின் முதல் நாள் வசூல் குறைந்தது ரூ 8-9 கோடி வரை அள்ள வேண்டும் என்று படக்குழு எதிர்பார்த்து இருக்காங்களாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: