இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் விசேஷ பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தல அஜித்தின் பிறந்தநாள் இன்னும் கொஞ்ச தினங்களில் வரவுள்ளது.

Image result for vijay


இதற்காக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பேனஸ், போஸ்டர் என பிறந்த நாள் கொண்டாட ரெடியாகி வர, இணையத்தள ரசிகர்கள்(நெட்டிசென்கள்) தினமும் ஒரு டாக் உலக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Image result for ajith birthday images



ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அவர்களுக்கு நிகர் போட்டியாக விஜய் ரசிகர்கள் ஒரு டாக் ட்ரெண்ட் செய்ய, இரண்டு தரப்பு ரசிகர்களுக்குமிடையே யார் டாக் முன்னணியில் இருக்கின்றது என பயங்கர போராட்டம் நடக்கிறது.

விஜய்யின் டாக் பல மணி நேரங்கள் மிக முன்னணியிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: