கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது நயன்தாரா இளம் ஹீரோ அத்ர்வாவுக்கு நடித்து வருகிறார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார் நயன்தாரா. அவர் எத்தனை கோடி கேட்டாலும் கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்கள்.

சீனியர் ஹீரோயினாக இருந்தாலும் இளம் ஹீரோக்கள் அனைவரும் நயந்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள்.இளம் ஹீரோக்கள் நயன்தாராவுக்கு அடிபோட அவரோ கெரியரின் உச்சத்தில் இருக்கின்ற நேரத்தில் இப்படி துணிந்து ரிஸ்க் எடுத்து அதர்வாவுக்கு அக்காவாக நடித்து வருகிறார்.

படத்தில் அக்கா வேடம் மட்டும் அல்ல 4 வயது குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்து கொண்டு வருகிறார். நயன்தாராவின் இந்த தனித் துணிச்சல் பிற நடிகைகளை வியக்க வைத்துள்ளது
click and follow Indiaherald WhatsApp channel