
தெலுங்கிலும் நல்ல லெவல் மார்க்கெட் உருவாகவே இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். கன்னட சினிமாவை விட இவருக்கு தமிழ் சினிமாவில்தான் சம்பளம் அதிகம்.

ரெஜினா தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதால் தன்னை ஏற்றிவிட்ட ஏணியான கன்னடத்தை புறக்கணிக்கிறார் ரெஜினா என்று எழுதுகின்றன பிரபல கன்னட மீடியாக்கள். இதற்கு சமீபத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் கன்னட படம் ஒன்றை சான்றாக காண்பித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் ரெஜினா.
click and follow Indiaherald WhatsApp channel