நடிகை ஆண்ட்ரியா தமிழில் ஒரு முக்கியமான நடிகை ஆவார். கவுதம் வாசுதேவ் மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இவரை அறிமுகம் செய்தார். இதனை தொடர்ந்து ஆண்ட்ரியா மங்காத்தா, தரமணி, ஆயிரத்தில் ஒருவன், துப்பறிவாளன், அவள் என பல ஹிட் படங்களில் வித்யாசமான வேடங்களில் நடித்து கலக்கியுள்ளார்.படு சூடான லிப்லாக் உதட்டு முத்த காட்சிகள் என்றாலும் சரி நெருக்கமான செக்ஸ் காட்சிகள் என்றாலும் சரி அதிரடியாக நடித்து கலக்குபவர் ஆண்ட்ரியா. அடுத்ததாக ஆண்ட்ரியா கா என்ற படத்திலும் இன்னொரு பெயரிடப்படாத ஒரு படத்தில் போலீஸ் ஆகவும் நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர் சமீப காலமாக சோஷியல் எ மீடியாவில் தனது ஹாட்டான படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். பார்க்கும் ரசிகர்களை சூடேற்றி மூடேற்றும் வண்ணம் கம்மியான உடைகள் அணிந்து காமப்பார்வை பார்த்து போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. தரமணி வெளியான போது கதைக்கு தேவை என்றால் முழு நிர்வாணமாக நடிக்க கூட தயார் என்று ஆண்ட்ரியா அதிரடி ஸ்டேட்மென்ட் விட்டிருந்தார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: