உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்  உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. 

Image result for Rakul preeth in India 2

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில் ஆகஸ்டு  முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தில்  காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ்  ஆகியோர் இணைந்த செய்திகள் வெளிவந்தது.



இந்நிலையில் தற்போது இந்த படத்தில்  நடிகை ரகுல் ப்ரித் சிங் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இவர் சூர்யா நடித்த என்ஜிகே, கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று  படங்களில் நடித்தவர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: