
இந்நிலையில் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அதிதி ராவ். கவர்ச்சியாக நடிப்பது, கவர்ச்சியாக உடை அணிவது என எதுவாக இருந்தாலும் சரி என்கிறாராம் அதிதி. கவர்ச்சிக்காட்டினால் மட்டுமே பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.
அதிதியின் முடிவுக்கு தலையாட்டியுள்ள அவரது நண்பர்கள் உன் நம்பிக்கையும் முடிவும் சரியானதுதான் புகுந்து விளையாடு என உசுப்பேற்றி உள்ளனராம்.
click and follow Indiaherald WhatsApp channel