
சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் இளம்பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இவர்கள் மீதான குண்டர் சட்டம் நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் குண்டர் சட்ட உத்தரவு ஆவணங்கள் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், தெளிவில்லாமல் இருப்பதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் இளம்பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இவர்கள் மீதான குண்டர் சட்டம் நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் குண்டர் சட்ட உத்தரவு ஆவணங்கள் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், தெளிவில்லாமல் இருப்பதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். தெளிவில்லாமல் இருப்பதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
click and follow Indiaherald WhatsApp channel