சென்னை:
"தல" தலைமையில்தான் கல்யாணம் என்று உறுதியாக இருந்தவருக்கு ஓகே சொல்லிட்டாரம்.
வீரம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் அப்புக்குட்டி. இவரை வைத்து அஜித் எடுத்த போட்டோ ஷீட் அனைவரும் அறிந்த ஒன்று.
அப்புக்குட்டிக்கு அவரது பெற்றோர் பெண் பார்க்க... என் திருமணம் "தல" தலைமையில்தான் நடக்கணும் என்று அப்புக்குட்டி அடக்க முடியாத ஆசையாம். இதை அவர் அஜித்திடமும் ஒருமுறை என் திருமணம் நடந்தால் நீங்கள் தான் நடத்தி வைக்க வேண்டும் என்று சொல்ல சிரித்துக் கொண்டே ஓகே சொல்லிட்டாராம் அஜித்.
அதன்படி விரைவில் அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம் நடக்கும் என்று சொல்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.