மலையாளம்:
ஒருமுறை அள்ளோ அள்ளுன்னு வசூலை கல்லா கட்டிய படத்தை மீண்டும் ரிலீஸ் பண்ணப்போறாங்களாம்... பண்ணப்போறாங்களாம்...
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளிவந்து செமத்தியா வெற்றி பெற்ற படம் ப்ரேமம். நிவின் பாலி ஹீரோ, நடிக்க, அனுமா, சாய் பல்லவி, மடோனா ஹீரோயின்களாக நடித்திருந்தனர். அட இது ஒரு வருடக்கதையாச்சேன்னு கேட்காதீங்கப்பா...
இப்ப இந்த பழைய "கள்"தான் மீண்டும் கல்லா கட்ட போகுது. புரியலையா. இப்படம்கே ரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. இப்போ மீண்டும் இந்த படத்தை ரீரிலீஸ் செய்ய போறாங்களாம். அட இதுக்கு உடனே தியேட்டர் அதிபர்களும் ஓகே சொல்லிட்டாங்களாம். பின்ன வசூலை அள்ள யாருக்குதான் மனசு இருக்காது.