புதுடில்லி:
ரெடியா... நீங்க ரெடின்னா... உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கம் இருக்கு. ஏதாச்சும் குவிஸ் போட்டியா? இல்லீங்க... இல்ல...


ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரயில்வே வீரர்களுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அதிரடியாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.


ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு


இதன்படி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் ஜெயிச்சா... ரூ.1 கோடி, வெள்ளிப்பதக்கம் ஜெயிச்சா ரூ.75 லட்சம், வெண்கலப் பதக்கம் ஜெயிச்சா ரூ.50 லட்சம் கொடுக்க இருக்காங்களாம். வீரர்களே நீங்க ரெடியா... ரெடியா...


ரியோ ஒலிம்பிக்கில் இந்திய ரயில்வே துறையைச் சேர்ந்த 35 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கங்களே...தங்கம் வெல்லுங்க...


Find out more: