
இந்த படத்தில நயன் தவிர வெள்ளை தேவதை தமன்னாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக சிரஞ்சீவி பரத் அனே நேனு பிளாக்ஸ்பாஸ்டர் படத்தை சமீபத்தில் இயக்கி வெற்றி கண்டா இயக்குனர் கொறடால சிவாவுடன் இணைய உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஸ்டாப்களின் படத்தில் சிரஞ்சீவியுடன்

ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவரான அனுஸ்காவை ஜோடியாக நடிக்க முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் சிரஞ்சீவியின் மகன் ராமச்சரனின் தோழியான நடிகை தமன்னா அவரின் மூலமாக தான் இந்த படத்தில் ஹீரோயினாக சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளாராம். இதனால் இப்போது கோரத்தால சிவா மற்றும் குழுவினர் தமன்னாவையே ஜோடியாக்கலாமா இல்லை அனுஸ்கா வேண்டுமா என்று யோசித்து வருகின்றனராம்.
click and follow Indiaherald WhatsApp channel