
தினகரன் அணி,அமமுக கட்சியிலிருந்து தங்க.தமிழ்ச்செல்வன் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. வெளியாகியுள்ள ஆடியோவில், தினகரன் கோழைத்தன அரசியலில் ஈடுபட்டு வருவதாக, தங்க.தமிழ்ச்செல்வன் பேசுவதாக இடம்பெற்றுள்ளது.
கோழைத்தனமான அரசியலில் ஈடுபட்டால், தினகரன் அழிந்து போவார் என்றும், நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிவார் என்றும் தங்க.தமிழ்ச்செல்வன் பேசியுள்ளதாக ஆடியோவில் உள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel