த்ரிஷா நடிப்பில் 96,பேட்ட  வெற்றி பெற்ற நிலையில் கர்ஜனை பல மாதங்களுக்கு முன் ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டிருக்கின்றது.

Image result for த்ரிஷாவின் கர்ஜனை ரிலீஸ்!

இந்லையில் ஆகஸ்ட் மாதம் கர்ஜனை வெளிவரவிருப்பதாக செய்தி வந்துள்ளது.பேட்டி ஒன்றில் கூறிய கர்ஜனை இயக்குனர்  படத்தை 2017ஆம் ஆண்டு 27 நாட்களில் முடித்துவிட்டோம்.
2018 லேயே கிராபிக்ஸ் பணிகளும் முடிந்தது.  கர்ஜனை   பட ஸ்டண்ட் காட்சிகளில் த்ரிஷா ரிஸ்க் எடுத்து நடித்தார்.  பட ரிலீஸ் தாமதமானாலும், ஆகஸ்ட் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.  


మరింత సమాచారం తెలుసుకోండి: