மும்பை:
அன்று மேரிகோம்... இன்று கல்பனா சாவ்லா... துணிச்சல் நடிகையின் கிராப் மேலும்மேலும் உயர்ந்துக்கொண்டே போகுது... போகுது... யார் அவர்?


பாலிவுட்டில் துணிச்சல் நடிகை என்று பெயர் எடுத்த பிரியங்கா சோப்ராதான் அவர். குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் குறித்த படத்தில் அச்சு அசலாக அவரை போலவே நடித்து புகழ் பெற்றதை யாரும் மறக்க முடியாது. இவரது சினி கேரியர் கிராப்  இப்போ ஹாலிவுட் படத்தில் போய் நிற்கிறது. அந்த படத்தை முடிச்ச பிறகு அவர் மீண்டும் ஒரு வீராங்கனையின் வாழ்க்கை சரித்திரத்தில் நடிக்க உள்ளார்.


அந்த வீராங்கனை கல்பனா சாவ்லா தான். இதற்காக முன்னணி தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து பிரியங்காவே இந்த படத்தை தயாரிக்க ரெடியாம்.. கலக்குங்க பேபி... கலக்குங்க...

கல்பனா சாவ்லா


మరింత సమాచారం తెలుసుకోండి: